வான் மங்கை

வானத்து நிலவு மங்கை தன் மேக ஆடையில்
தெரியும் நட்சத்திர கிழிசல்களை
மின்னல் ஊசியால் மெல்ல மெல்ல
தைக்கும்போது தையல் அவள் மேனியில்
தங்க ஊசி குத்தியதால் அவள் வடித்திட்ட
கண்ணீர் துளிகளே மழைத்துளிகள்

எழுதியவர் : தங்க arockiadasan (31-Aug-11, 9:32 pm)
சேர்த்தது : Thanga Arockiadossan
Tanglish : vaan mangai
பார்வை : 276

மேலே