பலியிடு
மூடி திறந்த சோடா போல
பொங்கிவிட்டு
பொசுக்கென்று அடங்காதீர்!
கோபத்தைச் சேமியுங்கள்
குறிபார்த்திருங்கள்.
முதலில்
காப்பாற்ற நினைத்த
கபோதியை
கடவுளுக்குப் பலியிடுங்கள்!
மூடி திறந்த சோடா போல
பொங்கிவிட்டு
பொசுக்கென்று அடங்காதீர்!
கோபத்தைச் சேமியுங்கள்
குறிபார்த்திருங்கள்.
முதலில்
காப்பாற்ற நினைத்த
கபோதியை
கடவுளுக்குப் பலியிடுங்கள்!