மை விதி

என்ன எழுதுவதென்று
கிறுக்கி கிறுக்கி
ஒரு முடிவுக்கு
வந்த பின்பு
பேனாவில் மை
தீர்ந்தது ...
"வாழ்க்கை "

எழுதியவர் : வருண் மகிழன் (19-Mar-19, 3:55 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : mai vidhi
பார்வை : 105

மேலே