காதல் மறைவு

விடியல் தோறும் பார்த்ததிருந்தேன்...
உன் விரல்கள் கோர்க்க காத்திருந்தேன்,
உன் ஒவ்வொரு பார்வையும் என்னை
உருக்குலைக்க ,
நீ தொடும் நேரமெல்லாம் உணர்வுகள் மயங்க,
ஏனோ நான் மட்டும் உண்டான காதலாய்
எனக்குள்ளே மறைத்திருந்தேன்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (20-Mar-19, 12:34 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : kaadhal maraivu
பார்வை : 91

மேலே