சாக்கடையாய்

சுத்தம் செய்கிறார்கள்
சிறுவர்கள் சாக்கடையை,
சாக்கடையானது-
சமுதாயம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Mar-19, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : saakkadaiyaai
பார்வை : 91

மேலே