தலையே

உழைப்பின் பலன்
வளர்கிறது பயிர் தலைநிமிர்ந்து,
விளைச்சலில் தலைகுனிகிறது-
விவசாயி வாழ்க்கைத்தரம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Apr-19, 7:05 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே