சித்திரையிடம் ஒரு கேள்வி

சித்திரையே வருக செந்தமிழ்ப் புத்தாண்டே வருக
பத்திரமாய் பங்குனிப் பாவையும் விடை பெற்றாள்
புத்தகமாய் புதுமலராய் விரிந்து நீ வருக
இத்தேர்தலில் என்ன வித்தை காட்டப் போகிறாய் ?

---தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
அன்புடன், கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Apr-19, 8:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே