மௌனம்

சில நேரம் அமைதி
சில நேரம் ஆற்றல்
சில நேரம் கோழைத்தனம்
சில நேரம் வீரம்
சில நேரம் அறியாமை
சில நேரம் அறிவு
இதில் உன் மௌனம் எது

எழுதியவர் : ஞானி மணிபாபு (15-Apr-19, 1:27 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : mounam
பார்வை : 291

மேலே