வாக்குச் சாவடி தகராறு

என்னய்யா வாக்குச் சாவடிக்குள்ள
தேர்தல் அதிகாரிங்ககிட்ட ஒரு பெண் தகராறு பண்ணீட்டு இருக்கறாங்க.
@@@@
அந்த அம்மா பெருமாளைக் கும்பிடுறவாங்களாம். ஆள்காட்டி விரல் நகத்தல இழுத்துவிடற
அடையாள மையை நெத்தில புருவத்திலிருந்து ஒரு அங்குலத்துக்கு மேல இழுத்துவிடச் சொல்லறாங்களாம். மூணு மாசத்துக்கு அவுங்க நேரம் மிச்சமாகுமாம்.

எழுதியவர் : மலர் (18-Apr-19, 9:53 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 52

மேலே