பொய் தானே

நொடிக்கு இரு தடவை
உச்சரிக்கிறதே

உன் பெயரை என்
இதயம்

அப்படியெனில்

நிமிடத்திற்கு எழுபது
முறை

இதயதுடிப்பு பொய் தானே?

எழுதியவர் : நா.சேகர் (20-Apr-19, 4:34 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : poy thaane
பார்வை : 349

மேலே