காமனைக் காய்ந்த விழி
காமனைக் காய்ந்த விழி
**************************************************
காமனுறை கள்ளக் கனற்கூடு கண்டெடுத்துக்
காமற் கிடமளித்துக் காவலிட்டுக் காத்திருந்தேன்
காமனைக் காய்ந்தவிழி காத்தானைக் காயாதோ ?
சோமனே சுந்தரனே கூறு !