சுவை

இனிப்புசுவை நாவில்நிற்க

சுவைத்தவில்லை தொண்டைக்குழி
தாண்டியதே

கிழித்துஎறிந்த இனிப்புவில்லை சுற்றியதாளாய்

எழுதியவர் : நா.சேகர் (4-May-19, 11:53 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 350

மேலே