ஏக்கம்

இரண்டு நாள்
விடுமுறைக்குப் பின்
அலுவலகம் சென்றபோது
என் கை விரல்களின்
சூடு தேடி
என் மடிக்கணினியின்
விசைப்பலகை ஏங்கியிருந்தது....

எழுதியவர் : வருண் மகிழன் (9-May-19, 3:32 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : aekkam
பார்வை : 110

மேலே