அழகு

மறைந்திருக்கும் அழகின்
விகாரங்கள்

சுவிகாரித்த உண்மை
தெரியாது

காதில்லா பாம்பிற்கு

கத்திய தவளைவுணவாய்
ஆனகதை

விகாரத்திற்கு விருந்தாக்கி

நரகவேதனைக்கு நகர்த்திய
அழகு

எழுதியவர் : நா.சேகர் (16-May-19, 7:00 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 67

மேலே