தன்னிச்சை

விலையைப் பார்த்ததும்,
தன்னிச்சையாய்
வைக்கிறது பொருளை...
நடுத்தர வர்க்கத்தின் கைகள்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (25-May-19, 9:56 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 115

மேலே