சங்கமம்

இடறும் கல்
இசையாகி
ஓடும் ஆற்றின்
அமைதி குலைத்து,
சலன
சலசலப்புடன்
சங்கமிக்கவே

எழுதியவர் : ச்பீரம் சபீரா (26-May-19, 9:31 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : sankamam
பார்வை : 72

மேலே