வறுமை

ஜீரணீப்பதர்காக குளிர்பானங்களை வாங்கும் இதே சமுகத்தில் தான்,
ஜீரணீப்பதற்கு எதுவும் இல்லாமல் ஏங்கும் வயிறுகள் ஏராளம்.

எழுதியவர் : அருண்குமார் (30-Jul-10, 6:09 pm)
சேர்த்தது : Arunj
Tanglish : varumai
பார்வை : 439

மேலே