இரவு

இரவு அதுவொரு பொக்கிஷம்...

அழகான நிலவு அமைதியான பொழுது
நம் மனதில் தோன்றும் எண்ணங்களை
கனவுகளால் நிஜமாக்கும் ஓர் உன்னத இரவு....
எழுதியவர் : விக்னேஷ்வரன் (10-Jun-19, 8:04 am)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : iravu
பார்வை : 1366

மேலே