இரவு
கோடான கோடி பகல் வந்தாலும்
முதலிரவு தரும் தனிசுகத்தை
தந்திடுமோ சுகம் நாடும் மண்ணுலகு
மானிடருக்கு