குடிக்க பஞ்சமில்ல

ஆகாயந்தான் பொழியல....
அருவியுந்தான் கொட்டல.....
ஆத்துலயும் ஓடல.............
அணையிலயும் தங்கல.....
ஊத்துலயும் பொங்கல.......
ஆழ்துளை கெணத்துலயும் ஊறல....
ஆனாலும், குடிக்க மட்டும் பஞ்சமில்ல......மதுபானப் பிரியர்களுக்கு........!

எழுதியவர் : வேல்விழி (7-Jul-19, 9:06 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 80

மேலே