கவிதை எடுப்பார் கைப்பிள்ளை இல்லை

கம்பன் தொட்டுக் காட்டாத கற்பனை இல்லை
வள்ளுவன் சொல்லாத உலகியல் நீதி இல்லை
பாரதியும் பாவேந்தனும் சொல்லா கவியினிமை இல்லை
கவிதை எடுப்பார் கைப்பிள்ளை இல்லை
கவிதை இதயக் குடகிலிருந்து பொங்கிவரும் காவிரி ஆறு !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jul-19, 8:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 102

மேலே