கடிகாரம்

கடிகாரம் …..
பெரியமுள் வேகமாய் ஓட
சிறியமுள் மெல்ல மெதுவாய்
அமரிக்கையாய் ஓடும்
கணவன் மனைவிபோல் வாழ்வில்
கணவன் வேகம் பெரியமுள்
மனைவி பொறுமை சிறியமுள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Aug-19, 8:17 pm)
Tanglish : kadikaaram
பார்வை : 140

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே