நீ வேண்டும் பெண்ணே
![](https://eluthu.com/images/loading.gif)
குரலில் குயிலினம்
வனப்பில் மயிலினம்
மணக்கும் மலரினம்
இடையில் கொடியினம்
மருளும் மானினம்
மெல்லினம் பெண்ணினம்
கிடந்தால் நயனம்
நடந்தால் நளினம்
கடந்தால் சலனம்
படர்ந்தால் நெஞ்சில்
தொடர்ந்தால் வாழ்வில்
யாவுமே யெளவனம்
அஷ்றப் அலி