thozhanukkaaga ஒரு கவிதை..

நானும் thozhanum பேசினு irukumbodhu - avan

"நீ தான் soka கவிதை soluviye

என்னை பற்றி

ஒரு கவிதை சொல் என்றான்..

கவிதை சொல்ல அவன் என்ன

என் boyfriend ah ? என்று

புன் சிரிப்பை உதிர்த்து விட்டு

சொல்கிறேன் என்றேன் சில நொடி

முளிசிகினே..நின்றேன் -- அவன்

கவிதை வரவில்லையா

நான் ரசிக்கும் பொருளில்லையா

என்று கேட்டு சிரித்தான்...

கழுதைக்கு கவிதை சொல்ல

எப்படி நான் தொடங்க

என்று யோசித்தேன் வார்த்தையை யாசித்தேன்

அவன் ஒரு கழுதை..

donkey yum ஒரு கழுதை..

காதலும் ஒரு கழுதை..

மேற்சொன்னவை எல்லாம்

ஒவ்வொன்றும் ஒரு அழகு

என் தோழன் நீ மட்டும்

எல்லாமே அழுக்கு

விரல்கள் எல்லாமே கம்பி இல்லா வீணை fingers

என்பேன்

விழிகள் eyes என்பேன்

கம்பன் இருந்திருந்தால் உன்னை

இன்னும் வர்ணிப்பான்

எனக்கு வரவில்லை கழுதைக்கு கவிதை சொல்ல

என்ன நான் செய்ய

விட்டு விடவா கவிதை சொல்ல

நான் சொன்னதை avan கேட்டு

நிஜமாய் மெர்சலாகி vitaan

கழுதை அழகு என்றான்

நொடியில் கவிதை சொல்ல உன்னால்

மட்டுமே முடியும் என்றான்..

நீ என் நண்பி என்பதால் எனக்கு

பெருமை endraan

விட்டு கொடுப்பதெல்லாம் நட்புக்கு இல்லை

என்று சொல்லாமல் சொல்லி விட்டாய்

எனக்கு நட்பின் அழகை புரியவைத்தாய்

உன் நட்பு தான் கிடைக்க என்ன தவம்

நான் செய்தேன் என்று சிரித்து நின்றேன்...

நன்பேண்டா.....

எழுதியவர் : (8-Sep-11, 9:54 pm)
பார்வை : 373

மேலே