துரோகம்

காசுகொடுத்து வாங்கும் வாசகனை இழந்துகொண்டிருக்கும்
புத்தகங்கள்

மொழியை பிழையாய் அலட்சியமாய்
பிரசுரிக்கும் பதிப்பகத்தின் கவனமின்மை

தமிழ்மொழி வாசகனின் தலையெழுத்து

எழுதியவர் : நா.சேகர் (16-Sep-19, 9:28 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : throgam
பார்வை : 293

மேலே