அன்பே வா

பற்றி எரியுதடி நெஞ்சம் இங்கே
உன்னாலும் உன் நினைவாலும்
நீ அன்புப் போர்வை தரித்தால்
என்னை இறுக அணைத்தால்
கொழுந்துவிட்டெரியும் தீ
இங்கிருந்து எழுந்து ஓடாதா

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (5-Oct-19, 11:52 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : annpae vaa
பார்வை : 634

மேலே