நெஞ்சம் மகிழ நீ வா

வஞ்சங்கொண்டு செல்வதால் என்னபயன் பாராயோ
கொஞ்சம்வந்து இன்முகமாய் நீவார்த்தை கூறாயோ
கொஞ்சுமொழிக் காவியமே பூமணக்கும் பொற்குவையே
நெஞ்சம்தண லானதடிஉன் னாலே


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (8-Oct-19, 12:27 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 82

மேலே