நாணயம்

குப்பையைக் கிண்டுகிறது,
கோழி என்றும் விரும்புவதில்லை-
கிடைத்த நாணயம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Oct-19, 7:53 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : naanayam
பார்வை : 51

மேலே