பார்ன் வித் எ சில்வர் ஸ்பூன் - ஓய்வின் நகைச்சுவை 239

பார்ன் வித் எ சில்வர் ஸ்பூன்
ஓய்வின் நகைச்சுவை: 239

மனைவி: ஏன்னா சி.எம் கூட போறின் போன சீனியர் எடிட்டர் ஆஃபிஸியால் டின்னர் போது சில்வர் ஸ்பூனை நைஸா டேபிள் கீழ் தன் பேக்கிலே போட்டதை சி சி டிவி காட்டிக் கொடுத் திடுச்சாமே!!

கணவன்: அது மட்டுமில்லடி தனியா கூப்பிட்டு கேட்டப்போ இல்லவே இல்லேனு சொன்னாராம். ஆனால் அவர் பக்கத்திலிருந்த அவரோட பிராண்ட் பேக்லே போடுறதையும் அவா 3டி ஆங்கிளே காட்டியதும் பைன் கட்டிண்டு வந்துட்டாராம்

மனைவி: அப்போ பார்ன் வித் எ சில்வர் ஸ்பூன் பதிலா காட் வித் எ சில்வர் ஸ்பூன்னு சொல்- லுங்கோ

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (18-Oct-19, 8:34 am)
பார்வை : 74

சிறந்த நகைச்சுவைகள்

மேலே