நீ தேனா இல்லை பேனா

வாழ்வில் சுவை
தரும் தேனாய்
இருப்பாயென்று
நினைத்தேனே
தலையில் இம்சை
தரும் பேனாய்
நுழைந்து என்னைப்
பாடாய்ப் படுத்துகிறாய் நீ ,

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (16-Nov-19, 2:49 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 169

மேலே