கவிதை

நான் இதுவரை இப்படி ஓர் கவிதையை படித்ததில்லை .
ஆம் ,அப்படிதான் இருந்தது அதன் உருவகம் ,
என் உயிரைப்போலவே ...
ஓரடி மண்ணில் அவளின் காலடி ...

எழுதியவர் : த .வேலவன் (16-Nov-19, 2:46 pm)
Tanglish : kavithai
பார்வை : 365

மேலே