கேட்டது

வாவென்றோம் வயலுக்கு,
வருகிறது மழை வீட்டுக்குள்-
ஏழை விவசாயி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-Nov-19, 12:28 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே