அவள் அழகு

கண்ணுக்குத் தெரியும் அவள் அழகை
நான் ரசித்து மகிழுகையில் அவள்
முகத்தில் தோன்றிய புன்னகை அவளில்
கண்ணுக்குத் தெரியா மற்றோர் அழகைக்
காட்டி நின்றது ...... கள்ளமில்லா அவள்
வெள்ளை மனம் ....... அழகிற்கு அழகாய் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Dec-19, 4:47 pm)
Tanglish : aval alagu
பார்வை : 339

மேலே