முடங்காது

தவறிவிழுந்த பாத்திரம் சொட்டையாக ஆனாலும்

கொள்ளளவு இருக்கதானே செய்யும்

தடுக்கி விழுவோம் என்று மூலையில் முடங்காது

புன்னகையோடு எதிர்கொள்வோம்
பிரயாணம் சாத்தியமாகும்

எழுதியவர் : நா.சேகர் (11-Dec-19, 9:31 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 63

மேலே