இன்னொரு சிரிப்பில்
இன்னொரு சிரிப்பில்
========================================ருத்ரா
என்னைப் பார்த்து சிரித்தாய்.
பதிலுக்கு
நானும் சிரித்தேனே
அந்த அஞ்சல் உனக்கு
பத்திரமாக வந்து சேர்ந்ததா?
ஒரு அக்னாலட்ஜ் கார்டு
அனுப்பி விடமாட்டாயா?
இன்னொரு சிரிப்பில்.
=============================================