உனக்காக வாழ நினைக்கிறேன்
துப்பாக்கி முனையில்
நான் இருக்க/
கண் எதிரில் உறவுகள்
துடிக்க/
ஒவ்வொருவராய் எதிரியோ
உயிரைக் குடிக்க/
அன்றே நானும்
மடிந்திட நினைத்தேன்/
சிறுவயதுப் பழக்கம்
பருவத்தின் நெருக்கம்/
பெருகிய பாசம் வளர்ந்த காதல்/
கண்ணீரில் குளிக்கும்
உமது விழிகள்/
விலங்கானதால் உனக்காக
வாழ நினைக்கிறேன்/
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
