கள்வனின் மனது

என்னவளின் கரம் பிடிக்க
கண்ணிமைக்கும் நேரத்திலும்
காதல் கொண்ட கள்வனின்
மனதோ புதிது புதிதாக சிந்திக்கின்றதே என்னவளுக்காக....

எழுதியவர் : Ram Kumar (17-Dec-19, 9:36 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : kalvanin manathu
பார்வை : 203

மேலே