குறள் வெண்பா

வாழ்க்கை கரைசேர வந்துதவா மேதினி,
வீழ்ந்திடின் தூற்றும் விரைந்து

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Dec-19, 2:58 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 233

மேலே