திண்டிவனம் நீர் நிலைகள்

எங்கள் திண்டிவனம் நகரம்
நீர் நிலைகள் சுற்றிலும் சூழ்ந்த ஒரு மையப்பகுதியில் அமைந்துள்ளது!
கிழக்கு பகுதி
*************
காவேரிப்பாக்கம் ஏரி
தீர்த்தக்குளம் ஏரி
தீர்த்தக்குளம்

மேற்கு பகுதி
************
பெலாகுப்பம் ஏரி
அவரப்பாக்கம் ஏரி

வடக்கு பகுதி
*************
ரோஷனை தாங்கல்
ஏரி முருங்கப்பாக்கம் ஏரி
ஐயந்தோப்பு குளம்
ஆலங்குளம்
துளுக்கன் குளம்

தெற்கு பகுதி
*************
கிடங்கல் ஏரி
பூதேரி அகல் குளம்
நாகலாபுரம் குளம்
அமைந்துள்ளது

ஆனாலும் குடிநீருக்கு
பக்கத்து மாவட்டம் மற்றும் கிராமங்களின் நீரை நம்பியே வாழ்கிறோம்
ஏன்? நாளை அவர்களுக்கும்
குடிநீர் தேவை அதிகரிக்காதா?
நாம் நமது நகரத்தில் உள்ள நீர் நிலைகளை
தூர் வாரி சுத்தம் செய்தாலே
நம் குடிநீர் தேவையை நமது நகரத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்!

நம் அடுத்தத் தலைமுறையை வாழ வைப்போம்
நம் நகரின் இயற்கையை காப்பாற்றுவோம் நம் நகரின் நீர் நிலைகளை மீட்போம் நமது தேவை நமது நகரத்திலே! ர ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (12-Jan-20, 7:18 am)
பார்வை : 61

மேலே