குடி அரசு

குடி அரசு

குடி அரசு என்பதைத் தவறாகப் புரிந்து
கொண்டிருக்கிறது போலும்
அரசு!

அதனால்
குடியைத் தவறவிடாமல்
தன்கைக்குள்
பிடித்துக் கொண்டிருக்கிறது
போலும்
அரசு!

எழுதியவர் : Usharanikannabiran (1-Feb-20, 4:02 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : kuti arasu
பார்வை : 33

மேலே