இனியவனே
மல்லிகை தென்றல் வீசும் நீ நடந்து வந்தால்!
ஐந்து வகை பூ மனக்கும் நீ அமர்ந்து இருந்தால்!
கடிகாரம் கூட கண்யிமைக்கும் கடல்மீனா இல்லை கனவு மீனா என்று!
உன் மழலை பேச்சு மழை சாரல் அடுக்கும்
குடைப்பிடிக்க மனம்மில்லாமல் அடைச்சாரலில் நினைந்துநிற்பேன்!