காதல்

காதலை சொல்ல
உதடுகள் போதுமென நினைத்திருந்தேன்
கண்ணீர்த்துளிகளை கண்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்....
காதலை சொல்ல
கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று!!!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (29-Feb-20, 10:24 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kaadhal
பார்வை : 159

மேலே