அவளுக்கு தெரியாது
அவளுக்கு தெரியாது.... :
போன் செய்யும் போதெல்லாம்
கொரனோ வைரஸ் விழிப்புணர்வை
பேசும் "பெண்ணின் மனதிற்கு"
தெரியுமா...?
எங்களுக்கு தமிழ் மட்டும்தான்
தெரிந்த மொழியென்று....???
இப்படிக்கு
"ஆங்கிலம் தெரியாதோர் சங்கம்"
( இடத்திற்கு ஏற்றபடி விழிப்புணர்வை மொழிப்படுத்த வேண்டும் - வோலிடிட்டி முடிவதை - அவரவர் மொழியல் தெளிவாக கூறுவதைப் போல... )
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி