மனதிற்கு வலி

என் நலம்
கருதி நீயும்  👩‍❤️‍👨
உன் நலம்
கருதி நானும் 👩‍❤️‍👨
விலகி சென்றாலும்
கடந்து செல்லும்
காலங்கள் தான்
கூறி செல்கிறது
காத்திருப்பின் வலி
இருவருக்குமே என்று....

🌼🌼🌼💕🌼🌼🌼

எழுதியவர் : Veenu (27-Mar-20, 2:50 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : manathirkku vali
பார்வை : 113

மேலே