பொக்கிஷம் பிறந்தநாள்❤----இஷான்

மூத்த நானா
முரண்படாத நானா...
நல்ல நானா
நல்லிணமான நானா....
அன்பான நானா
அரவணைக்கும் நானா...
அள்ளி வீசும் நானா
அடைக்காத நானா...
குறும்பான நானா
குளிர் கொட்டும் நானா...
பொறுப்பான நானா
பொறுமையான நானா....
பக்குவமான நானா
பண்பான நானா...
கலங்காத நானா
கடந்து போகும் நானா...
புதிரான நானா
புலமையான நானா...
நிழலான நானா
நித்தியமான நானா...
சுமையாகும் நானா
சுழற்சியாகும் நானா...
உதிரமான நானா
உயிரான நானா...😰

எழுதியவர் : இஷான் (10-Apr-20, 3:42 am)
சேர்த்தது : இஷான்
பார்வை : 80

மேலே