சித்திரையை வேண்டிடுவோம்

சித்திரை மீண்டும் மலர்ந்தாள் இன்று

சார்வாரி என்ற பெயர்ச்சூடி இன்னும்
ஓர் ஆண்டு சுற்றி உலாவருவாள் வேண்டிடுவோம்
சார்வரியை நமக்கு நன்மைகள் எல்லாம்
பயக்க கொரோனா இல்லா புது யுகம் தந்து
உலக நாடெல்லாம் குறுகிய விரோதங்கள்
முற்றே மறந்தொழித்து மனதால் ஒன்றி
உடலால் உண்மையாய் உழைத்து வாழ்ந்திடவே
இன்பமும் துன்பமும் ஒருங்கே பகிர்ந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Apr-20, 1:48 pm)
பார்வை : 63

மேலே