வாழ்நாள்

கல்யாண விருந்து தான்ஆனால்
கை நனைக்க முடியவில்லை
கண்கள் தான் நனைந்தது காரணம்
கல்யாணம் என் காதலிக்கு...

எழுதியவர் : kagipan (16-Sep-11, 12:48 am)
சேர்த்தது : Veluppillai Kagipan
Tanglish : vaazhnaal
பார்வை : 453

மேலே