மேகமே...

ஓ மேகமே!

நீ எனக்கு

மழை

தரும் பொழுது

உன்

கருமையையும்

கொஞ்சம்

தந்துவிடு !!

என் கண்களுக்கு

மை தீட்டி

அழகாக்கி கொள்கிறேன்

உன்னைப்போல !!!

எழுதியவர் : வேலூர் ezhumalai (15-Sep-11, 11:25 pm)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 385

மேலே