நிலவு 🌖🌛

நிலவு 🌖🌑

உலகத்தில் அழுகுக்கு பஞ்சம் என்று தான் உன்னை படைதானோ இறைவன் என் இரவு ராணியே...

உன் மௌனம் பேசும் முகத்தில் இருந்து முளைத்தது தான் பொறுமையோ...!!

அலங்காரம் இல்லாத அழகிய தேவதை உண்டு அது நீ மட்டும் தான்......

பூமிக்கு வந்துவிடாத மீண்டும் நான் உலகபோர் சந்திக்க தயாராக இல்லை....

என் இருண்டுபோன இதயத்தில் உன் வெண்ணிற வெளிச்சம் விளக்குஏற்றி போகிறது தினமும்....!!!

நீ அழகாய் இருப்பதனால் தான் ஏனோ உன் பெயரை பெண்ணுக்கு இடுகிறார்களோ ...!!!இரவு ராணி நிலவே...

நான் பகல் இடம் போர் எடுத்து போக போகிறேன் இனிமேல் நீ வராத என்று என் இரவு ராணிக்காக...........!!!!!

எழுதியவர் : வினோத் குமார் (15-Apr-20, 5:05 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 88

மேலே