நிலா

படர்ந்த
கருமை நிற
கூந்தலின் நடுவே
அழகிய உன் முகம்
நிலா....

எழுதியவர் : நாச்சான் (18-Apr-20, 3:05 pm)
சேர்த்தது : நாச்சான்
Tanglish : nila
பார்வை : 226

மேலே